05-02-2023 | 2:23 PM
Colombo (News 1st) உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர் எண்ணிக்கையை 5,100 வரை குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக எல்லை நிர்ணயத்திற்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.
தற்போது உள்ளூராட்சி மன்றங்களில் 8,000 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
இதனிடையே குழுக்கள் ஊடாக மாவட்ட மட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்து...