இரண்டு தினங்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு

இரண்டு தினங்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு

by Bella Dalima 04-02-2023 | 5:04 PM

Colombo (News 1st) நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்றும் (04)  நாளையும் (05) மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

75 ஆவது சுதந்திர தினம் காரணமாக அனைத்து மதுபானசாலைகளும் இன்று மூடப்பட்டுள்ளன.

பூரணை தினத்தை முன்னிட்டு நாளைய தினமும் அனைத்து மதுபா​னசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்