04-02-2023 | 5:53 PM
Colombo (News 1st) பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி (Shaheen Shah Afridi), முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் ஷாஹித் அப்ரிடியின் (Shahid Afridi) மகளை மணந்துள்ளார்.
ஷாஹீன் ஷா அப்ரிடிக்கும் ஷாஹித் அப்ரிடியின் மகள் அன்ஷாவிற்கும் இடையே கடந்த இரண்டு வ...