ஜனாதிபதியின் ஆலோசகராக ஆஷூ மாரசிங்க நியமனம்

ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகராக ஆஷூ மாரசிங்க மீண்டும் நியமனம்

by Bella Dalima 03-02-2023 | 7:41 PM

Colombo (News 1st) பேராசிரியர் ஆஷூ மாரசிங்க மீண்டும் ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 30 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதனை பேராசிரியர் ஆஷூ மாரசிங்க நியூஸ்ஃபெஸ்டிற்கு உறுதிப்படுத்தினார்.