03-02-2023 | 7:20 PM
Colombo (News 1st) 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் 588 பேருக்கும் தடுப்புக்காவலில் உள்ள 31 பேருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்ற தண்டனை விதிக்கப்பட்டு, புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கும் ஜனாதிபத...