இலங்கை கோரும் கடன் உத்தரவாதத்திற்கு பாரிஸ் கழகத்திடமிருந்து சாதகமான பதில்

இலங்கை கோரும் கடன் உத்தரவாதத்திற்கு பாரிஸ் கழகத்திடமிருந்து சாதகமான பதில்

இலங்கை கோரும் கடன் உத்தரவாதத்திற்கு பாரிஸ் கழகத்திடமிருந்து சாதகமான பதில்

எழுத்தாளர் Staff Writer

02 Feb, 2023 | 7:56 pm

Colombo (News 1st) இருதரப்பு கடன் வழங்குனர்களின்  பாரிஸ் கழகத்தின் ( Paris Club) உறுப்புரிமையைக் கொண்ட நாடுகள் சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கை தொடர்பில் உத்தரவாதத்தினை வழங்குவதற்கு தயாராகி வருவதாக Reuters தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள 2.9 பில்லியன் டொலரை பெற்றுக்கொள்வதற்கு இந்த ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என Reuters தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்