02-02-2023 | 4:54 PM
Colombo (News 1st) Hindenburg ஆய்வறிக்கையின் எதிரொலியாக கௌதம் அதானியின் சொத்து மதிப்புகள் குறைவடைந்ததையடுத்து, ஆசியாவின் முதல் பணக்காரர் இடத்தை முகேஷ் அம்பானி பிடித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த Hindenburg ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரி 24 ஆம் திகதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில்,...