அட்லி – பிரியா தம்பதிக்கு ஆண் குழந்தை

அட்லி – பிரியா தம்பதிக்கு ஆண் குழந்தை

அட்லி – பிரியா தம்பதிக்கு ஆண் குழந்தை

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

01 Feb, 2023 | 9:11 am

Colombo (News 1st) பிரபல இயக்குநர் அட்லி மற்றும் நடிகை பிரியா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அட்லி தனது சமூக வலைத்தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.

இவர்கள் 2014ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்திருந்தனர்.

ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் போன்ற வெற்றி திரைப்படங்களை வழங்கிய அட்லி, ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிக்கும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்