01-02-2023 | 5:21 PM
Colombo (News 1st) சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிற்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று அனுமதி வழங்கியுள்ளார்.
இதற்கமைய, சுகாதார அமைச்சருக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரையில் வௌிநாட்டு பயணம் மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கிய...