31-01-2023 | 6:53 PM
Colombo (News 1st) பிரித்தானியாவின் East Sussex பிராந்தியத்தின் Hastings நகர கவுன்சிலரான லூசியன் பெர்னாண்டோ, Freedom of London விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இலண்டன் மாநகர் மீதான அக்கறை, அர்ப்பணிப்புடன் சேவையாற்றுபவர்களுக்கு Court of Common Council உறுப்பினர்கள் வாக்களித்து Freedom...