துறைமுக ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

புதிய வரிக் கொள்கைக்கு எதிராக துறைமுக ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

by Staff Writer 30-01-2023 | 5:32 PM

Colombo (News 1st) புதிய வரிக் கொள்கையை உடனடியாக மீளப் பெறாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய செயற்பாட்டினை முன்னெடுக்க நேரிடும் என துறைமுக ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நூற்றுக்கணக்கான துறைமுக ஊழியர்கள் இன்று(30) எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.