இன்றும்(30) நாளையும்(31) மின் விநியோகம் துண்டிக்கப்பட மாட்டாது – இலங்கை மின்சார சபை

இன்றும்(30) நாளையும்(31) மின் விநியோகம் துண்டிக்கப்பட மாட்டாது – இலங்கை மின்சார சபை

இன்றும்(30) நாளையும்(31) மின் விநியோகம் துண்டிக்கப்பட மாட்டாது – இலங்கை மின்சார சபை

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

30 Jan, 2023 | 6:14 pm

Colombo (News 1st) இன்றும்(30) நாளையும்(31) மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் தலைவர் நளிந்த இலங்ககோன் நியூஸ்பெஸ்ட்டுக்கு ​​இதனை உறுதிப்படுத்தினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்