வடக்கு, கிழக்கில் விகாரைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை நீக்க வேண்டாம் என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

எழுத்தாளர் Bella Dalima

27 Jan, 2023 | 6:03 pm

Colombo (News 1st) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள விகாரைகளை அண்மித்து காணப்படும் இராணுவ முகாம்களை தொடர்ந்தும் அவ்விதமே பராமரிப்பது பொருத்தமானது என மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர். 

வடக்கு, கிழக்கிலும் நாட்டின் ஏனைய மாகாணங்களிலும் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த விகாரைகளின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்காக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினரை அந்த விகாரைகளின் தேவைகளுக்கு ஏற்ப ஈடுபடுத்துவது பொருத்தமானது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்