அனுராதபுரத்தில் தீ விபத்தில் தாயும் இரண்டு பிள்ளைகளும் பலி

அனுராதபுரத்தில் தீ விபத்தில் தாயும் இரண்டு பிள்ளைகளும் பலி

அனுராதபுரத்தில் தீ விபத்தில் தாயும் இரண்டு பிள்ளைகளும் பலி

எழுத்தாளர் Bella Dalima

27 Jan, 2023 | 4:06 pm

Colombo (News 1st) அனுராதபுரம் –  எலயாபத்துவ, மான்கடவெல பகுதியில் வீடொன்றில் பரவிய தீயில் தாயும் பிள்ளைகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு இந்த தீ விபத்து பதிவாகியுள்ளது.

தீயில் 30 வயதான தாயும் 10 வயதான மகளும் 05 வயதான மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களை காப்பாற்றச்சென்ற தந்தை காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்