27-01-2023 | 6:03 PM
Colombo (News 1st) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள விகாரைகளை அண்மித்து காணப்படும் இராணுவ முகாம்களை தொடர்ந்தும் அவ்விதமே பராமரிப்பது பொருத்தமானது என மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.
வடக்கு, கிழக்கிலும் நாட்டின் ஏனைய மாகாணங்களிலும் அமைந்துள்...