ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்னவிற்கு 4 வருட சிறை

ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்னவிற்கு 4 வருட சிறைத்தண்டனை

by Staff Writer 24-01-2023 | 12:26 PM

Colombo (News 1st) ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்னவிற்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் 03 இலட்சம் ரூபா அபராதம் விதித்து உயர்நீதிமன்றம்
உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.