24-01-2023 | 4:23 PM
பிரபல கிரிக்கெட் வீரர் K.L.ராகுல், நடிகை அதியா ஷெட்டி திருமணம் நேற்று (23) மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.
மும்பையிலிருந்து 82 கிலோமீட்டர் தொலைவில் கண்டாலா பகுதியில் உள்ள அதியாவின் தந்தை சுனீல் ஷெட்டிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில், அதிய...