2022 T20 கிரிக்கெட் குழாத்தில் வனிந்துவின் பெயர்

2022 T20 கிரிக்கெட் குழாத்தில் வனிந்து ஹசரங்கவின் பெயர் உள்ளடக்கம்

by Staff Writer 23-01-2023 | 4:48 PM

Colombo (News 1st) சர்வதேச கிரிக்கட் பேரவையினால் பெயரிடப்பட்டுள்ள 2022 T20 ஆடவருக்கான கிரிக்கெட் குழாத்தில் வனிந்து ஹசரங்கவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.