15 வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே பரவும் தொழுநோய்

15 வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே பரவும் தொழுநோய்

by Staff Writer 23-01-2023 | 2:24 PM

Colombo (News 1st) 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே தொழுநோய் பரவி வருவதாக தேசிய தொழுநோய் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் பதிவாகிய தொழுநோயாளர்களில் 10 வீதமானோர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என விசேட வைத்திய நிபுணர்  இந்திக்கா கரவிட்ட தெரிவித்தார்.