23-01-2023 | 2:52 PM
Colombo (News 1st) வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சவுதி அரேபியாவிற்கு இன்று(23) பயணமாகின்றார்.
சவுதி அரேபிய வௌிவிவகார அமைச்சரின் அழைப்பை அடுத்து இந்த விஜயம் அமைகின்றது.
வௌிவிவகார அமைச்சரின் சவுதி அரேபிய பயணம் எதிர்வரும் 27ஆம் திகதியுடன் நிறைவடைகின...