கலிபோர்னிய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி

கலிபோர்னிய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி

by Staff Writer 22-01-2023 | 5:49 PM

Colombo (News 1st) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் Monterey Park நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.