.webp)
Colombo (News 1st) இரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகளை உயர்தர பரீட்சை காலத்தில் மீளவும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் இரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.