21-01-2023 | 4:46 PM
Colombo (News 1st) வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி சவுதி அரேபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனவரி 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....