20-01-2023 | 5:42 PM
Colombo (News 1st) கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் நாளை 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நாளை (21) முற்பகல் 11 மணி முதல் இரவு 08 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு - தெஹிவளை, கல்கிசை, கோட்டை, கடுவெல, ...