இரு அமைச்சர்கள் இன்று பதவியேற்கிறார்கள் - ஜனாதிபதி

புதிதாக இரு அமைச்சர்கள் இன்று(19) பதவியேற்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

by Chandrasekaram Chandravadani 19-01-2023 | 10:48 AM

Colombo (News 1st) புதிதாக இரு அமைச்சர்கள் இன்று(19) பதவியேற்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.