இலங்கையின் பிரபல திரைப்பட இயக்குநர் சுமித்ரா பீரிஸ் காலமானார்

by Staff Writer 19-01-2023 | 10:08 AM

Colombo (News 1st) இலங்கையின் பிரபல திரைப்பட இயக்குநர் சுமித்ரா பீரிஸ் தமது 88ஆவது வயதில் காலமானார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.