19-01-2023 | 3:33 PM
Colombo (News 1st) கொழும்பு - தெஹிவளை, கல்கிசை, கோட்டை, கடுவெல, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் (21) சனிக்கிழமை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அன்று காலை 11 மணி முதல் இரவு 09 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது.
இந்த ...