English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
18 Jan, 2023 | 12:48 pm
Colombo (News 1st) கோல்டன் குளோப்ஸ் (Golden Globes) விருது விழாவிற்கு சென்ற திரையுலகப் பிரபலங்கள் பலருக்கு COVID-19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விருது விழாவிற்குச் சென்று சில தினங்கள் கடந்துள்ள நிலையில், தமக்கு COVID-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக Collin Farrell, Brendan Gleeson, Jamie Lee Curtis, Michelle Pfeiffer உள்ளிட்ட பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை(15) ஔிபரப்பாகிய கிரிட்டிக்ஸ் சொய்ஸ் அவோர்ட்ஸ் விருது விழாவில் கலந்துகொண்ட சிலருக்கு COVID-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போதே தாம் தொற்றுக்குள்ளாகியிருப்பதை பிரபலங்கள் பலர் அறிந்துகொண்டுள்ளனர்.
இதனால் குறித்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத நிலை பலருக்கு ஏற்பட்டிருந்தது.
16 Mar, 2023 | 06:50 PM
19 Feb, 2023 | 03:24 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS