18-01-2023 | 12:48 PM
Colombo (News 1st) கோல்டன் குளோப்ஸ் (Golden Globes) விருது விழாவிற்கு சென்ற திரையுலகப் பிரபலங்கள் பலருக்கு COVID-19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விருது விழாவிற்குச் சென்று சில தினங்கள் கடந்துள்ள நிலையில், தமக்கு COVID-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக Collin Farrell, Brendan Gleeson, Jami...