17-01-2023 | 4:54 PM
Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று உத்தரவிட்டார்.
எதிர்வரும் 24 ஆம் திகதி எழுத்து மூல சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு முறைப்பாட்டாளர்...