யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க நீர்த்தாரை பிரயோகம்

by Chandrasekaram Chandravadani 15-01-2023 | 4:35 PM

Colombo (News 1st) யாழ்ப்பாணத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸாரினால் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.