சுதந்திர கட்சியின் பதவிகளிலிருந்து விலகிய பைஸர்

சுதந்திர கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் விலகிய பைஸர் முஸ்தபா

by Staff Writer 15-01-2023 | 6:05 PM

Colombo (News 1st) ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் தாம் விலகியுள்ளதாக பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.