Colombo (News 1st) ஓமானின் பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 15 பெண்கள் இன்று(15) அதிகாலை நாடு திரும்பினர்.
சுற்றுலா விசா மூலம் ஓமானுக்கு சென்றவர்களே இவ்வாறு நாடு திரும்பியதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.