English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
13 Jan, 2023 | 4:42 pm
2022 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (FIFA) விருதிற்கான வீரர்கள் பட்டியலில் லியோனல் மெசி (Lionel Messi ) முன்னிலை பெற்றுள்ளார்.
இந்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர், வீராங்கனை மற்றும் பயிற்சியாளர் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இந்த விருது வழங்கும் விழா எதிர்வரும் 27 ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டிற்கான உலகின் சிறந்த கால்பந்து வீரர்களின் பட்டியலில் ஆர்ஜென்டினாவின் Julián Álvarez, பிரான்ஸின் Karim Benzema, பிரான்ஸின் Kylian Mbappé, குரோஷியாவின் Luka Modrić ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
31 Mar, 2023 | 03:00 PM
25 Mar, 2023 | 02:43 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS