12-01-2023 | 3:50 PM
Colombo (News 1st) வத்தளை - மாபோலயில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றில் 400 கிலோகிராம் கோதுமை மாவை திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த முறைப்பாட்டிற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து வத்தளையை சேர்ந்த 33 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் 1,12,00...