மன்னாரில் கடலில் வீழ்ந்து மீனவர் பலி

மன்னாரில் கடலில் வீழ்ந்து மீனவர் பலி

by Staff Writer 11-01-2023 | 4:11 PM

Colombo (News 1st) மன்னார் கடற்பரப்பில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் கடலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

படகில் இருந்து வீழ்ந்த மீனவரை, அவருடன் சென்றவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் மன்னார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.