11-01-2023 | 4:44 PM
ஆஸ்கா் விருதிற்கான ஒட்டுமொத்த பட்டியலில் RRR, காந்தாரா, கங்குபாய் கதியாவாடி, இரவின் நிழல், ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் (Rocketry: The Nambi Effect), தி காஷ்மீா் ஃபைல்ஸ் (The Kashmir Files) உள்ளிட்ட இந்திய திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
95-ஆவது ஆஸ்கா் விழா மாா்ச் 12 ஆம் திகதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்...