10-01-2023 | 6:54 PM
Colombo (News 1st) எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக 10 சுயேட்சைக் குழுக்களும் 04 அரசியல் கட்சிகளும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
கொழும்பு, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேசிய தேர்தல்...