08-01-2023 | 2:32 PM
Colombo (News 1st) நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் செயலிழக்கச் செய்யப்பட்ட மின்பிறப்பாக்கியை இன்று(08) முதல் மீண்டும் இயக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
பராமரிப்புப் பணிகளுக்காக செயலிழக்கச் செய்யப்பட்ட முதலாவது மின்பிறப்பாக்கி, தற்போது மீண்டும் இயக்கப்படுவதாக சபையின் மேலதிக பொது முகா...