Colombo (News 1st) 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை நாளை (05) குறைப்பதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.
200 ரூபாவிற்கும் 300 ரூபாவிற்கும் இடைப்பட்ட தொகையால் இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்படுமென லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்தார்.