இலங்கைக்கு சர்வதேச கால்பந்தாட்ட தடை விதிக்க நேரிடும் - சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் எச்சரிக்கை

by Chandrasekaram Chandravadani 26-12-2022 | 4:15 PM

Colombo (News 1st) இலங்கைக்கு சர்வதேச கால்பந்தாட்ட தடை விதிக்க நேரிடும் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் செயலாளருக்கு மின்னஞ்சல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.