ஆஷூ மாரசிங்க இராஜினாமா

பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் பதவியை இராஜினாமா செய்த ஆஷூ மாரசிங்க

by Rajalingam Thrisanno 23-12-2022 | 6:45 PM

பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க உடன் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.