22-12-2022 | 12:44 PM
Colombo (News 1st) எதிர்வரும் 26ஆம் திகதி, விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர்களின் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த பிரதமர் தினேஷ் குணவர்தன இதனை அறிவித்ததாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வருடம் நத்தார் பண்டிகை ஞாயிற்றுக்கிழமையில் வருகின்றமையால், அதற...