ஜனவரி முதல் மின் கட்டணத்தை திருத்தியமைக்க வேண்டும் - அமைச்சர் கஞ்சன

by Staff Writer 21-12-2022 | 12:17 PM

Colombo (News 1st) எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின்சார கட்டணத்தை கட்டாயமாக திருத்தியமைக்க வேண்டும் என மின்சக்தி - எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று(21) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறினார்.