19-12-2022 | 3:22 PM
Colombo (News 1st) பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகுவதிலிருந்து மீட்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், பிரிகேடியர் தர்சன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
புதிய செயற்றிட்டத்தை அமுல்படுத்த அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக அவர...