.webp)
Colombo (News 1st) தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் இருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளனர்.
மருதானையிலிருந்து களுத்துறை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டே இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் மற்றுமொரு இளைஞர் காயமடைந்துள்ளார்.
கரந்தெனிய மற்றும் அம்பலங்கொட பகுதிகளை சேர்ந்த 22 வயதான இளைஞரும் யுவதியுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.