VAT திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து

பெறுமதிசேர் வரி திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து

by Bella Dalima 15-12-2022 | 7:24 PM

Colombo (News 1st) பெறுமதிசேர் வரி (VAT) திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று கைச்சாத்திட்டுள்ளார். 

அதற்கமைய, டிசம்பர் 14 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், இந்த சட்டம் அமுல்படுத்தப்படுவதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த திருத்த சட்டமூலம் கடந்த 09 ஆம் திகதி மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.