சதொசவில் சில பொருட்களின் விலைகள் குறைப்பு

சதொசவில் சில பொருட்களின் விலைகள் குறைப்பு

by Staff Writer 14-12-2022 | 2:05 PM

Colombo (News 1st) எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, இன்று(14) முதல் அமுலாகும் வகையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

அதனடிப்படையில்,

⭕ ஒரு கிலோகிராம் பருப்பு 04 ரூபாவால் விலை குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 385 ரூபாவாகும். 

⭕ ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 250 ரூபாவாகும். 

⭕ ஒரு கிலோகிராம் வௌ்ளைப்பூண்டின் விலை 35 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளj[. புதிய விலை 460 ரூபாவாகும்.

⭕ ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 09 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 190 ரூபாவாகும்.

⭕ உள்நாட்டு டின்மீன் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 490 ரூபாவாகும்.