14-12-2022 | 3:37 PM
America: அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்புயல் காரணமாக விமான சேவைகள் முடங்கியுள்ளன.
கடந்த சில நாட்களாகவே அமெரிக்காவின் நியூயார்க், பென்சில்வேனியா, நெவாடா, கொலராடோ உள்ளிட்ட மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இதனால், வீடுகளும் வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களும் பனிக...