2023ஆம் ஆண்டுக்கான SJB தலைவராக சஜித் தெரிவு

2023ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவு

by Chandrasekaram Chandravadani 11-12-2022 | 8:40 PM

Colombo (News 1st) 2023ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

பொரளை கெம்பல் மைதானத்தில் இன்று(11) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டாவது வருட பூர்த்தி கூட்டத்தில் இந்த தெரிவு அறிவிக்கப்பட்டது.